தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.
டி20 போட்டிகளில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 13 வெற்றிகளை பெற்று உலக சாதனை படைத்துள்ளது.
17 வருட தோனியின் சாதனையை ரிஷப் பந்த் முறியடித்து சாதனை படைத்துள்ளார்.
தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.
புரோ ஹாக்கி லீக் போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு நிகழாண்டு டி20 உலகக் கோப்பை, டெஸ்ட் ஒருநாள் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கலம் வென்றது.
சமீபகாலமாக வெளிநாட்டுத் தொடர்களில் இந்தியாவின் வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என இந்திய அணியின் சீனியர் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.